Friday, May 22, 2015

Paneer, the Perfect Gentleman


I Have Resigned as Chief Minister of Tamil Nadu: O Panneerselvam

Most of the time, we take things for granted. We fail to understand the value of an action.

Paneer! You're a Perfect Gentleman!

Character of Integrity. Great Moral Value.

For this century, this is not a normal human behavior; this is not the nature of human being.

Remember Bihar; Nitesh handed over power to that cheat; does anyone remember the name of that cheat; he refused to hand it over to Nitesh.

The Bihar episode is the nature of human being of this century. It is all about vikaas; development; go forward; go higher; climb up on somebody shoulder and reach the top; by any means, reach the goal.

End; that is what matters; not the means.

From tea vendor to chief minister!


Panner. This is not a human nature; this is divine nature.

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா

பன்னீரு,  நீ சாமி; நீ சாமி அய்யா.

தமிழகத்தில், நாங்க சோதிச்சுப் பார்க்காத அரசியல்; உலகத்திலேயே இல்லை.
நல்லதையும் பார்த்தாச்சு;
கெட்டதையும் பார்த்தாச்சு.

அரசியலில் உயர் தரத்துக்கும்,  எங்களிடம் எடுத்துக்காட்டு உண்டு.
கேடு கெட்ட அரசியலுக்கும், எங்களிடம் எடுத்துக்காட்டு உண்டு.

பன்னீரூ. அண்ணாத்துரை,  உன்னைக் கண்டு, பெரிதுவப்பார்.

எம்.ஜி.ஆர், உன்னை, ஆரத்தழுவி, ஆனந்தம் அடைவார்.

பன்னீரு; உன்னால், அந்த மண்ணுக்கு பெருமை; நிலத்துக்கு பெருமை; காத்துக்கு பெருமை; தண்ணிக்கும் பெருமை.

A reluctant leader

ஒரு தடவை அல்ல; இரண்டு தடவை; நீ சத்தியசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றாய்.

ஹரிச்சந்திரன் எதிர்கொண்ட சத்தியசோதனை - அவனிடம் இருந்த அனைத்தையும் பறித்துக் கொண்டது.

உனக்கு - அனைத்தையும் அள்ளிக்கொடுத்து, சத்தியசோதனை அரங்கேறி இருக்கு.

பரதன் கூட, ஒரே ஒரு முறைதான் சோதனையை எதிர்கொண்டான்.
ஆனால், நீ ஒருவந்தான், சரித்திரத்திலே, இரண்டு முறை, சோதனை எதிர்கொண்டு இருக்கின்றாய்.

பன்னீரு, உன்னால், வேட்டி கட்டியவர்கள், டெல்லியில், தலை நிமிர்ந்து வாழ்வார்கள்.

No comments:

Post a Comment